தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எது வந்தாலும் எதிர்க்க வேண்டியதே தமிழர் அரசியல்.
?முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு பல்கலைக்கழகம் வந்த போதே எதிர்த்தவர்கள்தான் நம் முற்கால தலைவர்கள்.
? யாழ்ப்பாணத்திற்கு றெயின் வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான்.
?மின்சாரம் வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான்.
?மகாவலி வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான்
?காபெற் றோட் போட்டால் மக்களைக்கொல்ல சிங்கவன் போடுகிறான்.
?தொழிற்சாலைகள் வந்தால் மக்களைக்கொல்ல மகிந்த செய்கிறான்.
எதையுமே தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகவோ அபிவிருத்தியாகவோ சிந்திக்க விடுவதில்லை.
மகாவலி இரணைமடுவுக்கு வந்தாலும் விடமாட்டார்கள்
இரணைமடு யாழ்ப்பாணத்திற்கு வந்தாலும் விடமாட்டார்கள்
உங்களுக்கு கிடைக்கிற எல்லா வசதிகளையும் சலுகைகளையும் ஆடம்பரங்களையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்து மக்களோடை குடிசையிலை இருங்க முடியுமா?