வவுனியா அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டிய போராட்டம் சொல்லும் செய்தி என்ன?
EPRLF யுடன் EPDP ஆட்சி அமைத்தாலும் அதில் ஆச்சரியப்படத் தேவையில்லை
காட்டிக் கொடுப்புக்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டவை ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக இருதிவரை போராடியவர்கள் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளே தான் 2000 ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் தவிர எலல்லா ஆயுதக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக போராட வரவேண்டும் என்று ஆனால் டெலோ இயக்கத்தில் ஒரு சிலரும் ஈரோஸ் பாலகுமார் தலமையிலான ஒரு குழுவுமே விடுதலைப்புலிகளுடன் இணைந்து சிங்கள இனவெறியர்களுக்காக போராடினார்கள் .EPDP உற்ப்பட ஏனைய இயக்கங்கள் அணைத்தும் இலங்கை இராணுவத்தினருடன் இனைந்து காட்டியும் கூட்டியும் கொடுத்து தமிழ் மக்களிடம் பணம் வசுலிப்பில் நக்கிப் பிழைப்பு நடத்தியவர்கள் பருப்பு சோயா பாண் அரிசி உற்பட இவர்களின் முகாங்களுக்கு நேரடியாக இரானுவத்தால் கொண்டுசென்று கொடுக்கப்படும் இது உண்மை வவுனியாவில் காதர்மஸதானின் தகப்பன் உற்ப்பட பல வர்த்தகர்களிடம் பணம் வசுலித்து தான் தமது வயிற்றுப்பிழைப்பை நடத்தியவர்கள் இப்போ வேடுவதாரிகள் எல்லோரும் ஒன்றாய் இனைந்து
அரசியல் கைதிகள் தொடர்பில் குரல் கொடுப்பதென்பது வேடிக்கைக்குரிய விடையமே சரி அப்படி எல்லா கட்சிகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் கட்சிகளில் உள்ளவர்கள் ஏன் ஏனைய கட்சிகள் மீது குற்றம் சாட்டி பதாதைகளைப் பிடித்து போராட்டத்தின் தன்மையை குளப்பவேண்டும் எல்லாகட்சிக்கும் அழைப்பு விட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏன் ஓடி ஒழியவேண்டும் பல பல போராட்டங்களை இந்த வவுனியா மண்னில் நடத்திக்காட்டியவர் சிவசக்கி ஆனந்தன் அதே நேரம் அவரோடு 15 மேற்பட்ட புள்ளிகள் இருந்தார்கள் சண் மாஸ்டர் உற்பட ஆனால் தற்போது அவரை வறுகித்தின்று தாம் அவரின் இடத்தை பிடிப்பதற்கு முற்படுகிறார்களே தவிர வேறு ஒண்றுக்கும் இல்லை வழக்கம் போன்று ஏனைய கட்சித்தலைவர்களை மட்டம் தட்டி அரசியல் நகர்வை மேற்கொள்ள விருந்த MP ஆனந்தனுக்கு EPDP உற்பட அனைத்து கட்சிகளும் தக்கபாடம் படிப்பித்து விட்டனர் மாணிக்கம் ஜெகன் ஒரு கலைஞ்னன் அவர் நடிப்பு அணைவருக்கும் தெரியும் அவரை குறை சொல்ல முடியாது யார் கூப்பிட்டாலும் அவரது கலையை வெளிப்படுத்தும் ஒருவர் சிறந்த கலைஞ்னரும் கூட
இதனை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழு எப்படி EPDP கட்சியை அழைக்க முடியும். தேசியத்தலைவர் பிரபாகரனை விசயந்து என்று பேசிய அவர்கள் கட்சி எப்படி இதில் பங்கேற்க முடியும் அத்தோடு எப்படி ஏனைய ஆயுதக்கட்சிகள் பங்கேற்க முடியும் .இவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு எத்தனை போரளிகள் இன்று கம்பி எண்னுகிறார்கள் பொது அமைப்பு என்ற பெயரில் MP சிவசக்கி ஆனந்தன் குழுவே இப்போராட்டத்தை முன்நின்று செய்தது அப்படி இல்லை என்று மறத்தால் ஜடியா போட்டதில் இருந்து அனைத்து விடையங்களும் அம்பலத்தில் வரும் இதை ஏன் கூறுகிறேன் என்றால் இனி செய்கிற போராட்டங்களை தீர்மாணம் எடுக்கும்போது உங்களுக்கு பக்கத்திலும் எட்டப்பன் இருக்கிறான் என்பதை மறந்து விடாதிர்கள் கூட்டமைப்பின் தலமை பிழை செய்கிறதா தலமையை மற்ற நடவடிக்கை எடுங்கள் ஆயுதகட்சிகள் ஒண்று சேறுருங்கள் நீங்கள் உங்கள் வாசிக்கு இனப்படுகொலையாளி மகிந்தவை ஆதரித்து ஆட்சி அமைக்கலாம் மற்றவன் செய்தால் தான் குற்றமா?சிந்திக்கவேண்டும் இல்லையேல் சந்தி சிரிக்கும்
போரட்டங்கள் என்ன நோக்கத்துக்காக செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர சிதறிப்போகக்கூடாது நிசடக தனித்து பயனிப்பது அவர்களின் அரசியலுக்கு நல்லது கூட்டத்தோடு கும்மாளம் போடநினைத்தால் உங்கள் அருகில் நிற்பவர்கள் நாடகக்கார்கள் அரசியல் வாதிகள் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் கூட்டமைப்பின் அனைத்து தரப்பினரும் வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தில் வந்தமைக்கான காரணம் இது தான் கூட்டமைப்புக்கார்கள் வராவிட்டால் MP சிவசக்தி ஆனந்தனுக்கு இப்போராட்டம் வெற்றிகரமாக அமைந்திருக்கும் இவரும் ஊடகங்களில் வெழுத்து வாங்கியிருப்பார் போராளிகள் அரசியல் கைதிகள் மத்தியில் வெறுப்பு உணர்வு ஏற்பட்டிருக்கும்
அதற்கு முன் அரசியல் சாணக்கியன் மாவை சேனாதிராசா முந்திவிட்டார் பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல் வாதியாச்சே இது தான் நடந்தது இனியாவது போராட்டங்களை நடத்தவிருக்கின்ற போது கூலிக்கு மாரடிக்கிற கூட்டத்தை MP சிவசக்கி ஆனந்தன் சேர்ப்பாராக இருந்தால் அவர் அரசியலுக்கு நல்லது