ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு சிறீதரன் எம்.பி ஜெனிவாவுக்கு பயணம்

33

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனிவாவுக்குப் பயணமாகின்றார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகவே அவர் இன்று அங்கு செல்கின்றார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE