அஞ்சலி நிகழ்வை தடைசெய்யக்கோரி நீதிமன்ற்றத்தில் பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கினை எதிர்த்து சாணக்கியமாக வாதாடி தடையினை நீக்கி வெற்றி பெற்றுக்கொடுத்தார்  சுமந்திரன்

45

தியாகி திலீபன் நினைவிடத்தில்
அஞ்சலி நிகழ்வு செய்ய மாத்திரம் அல்ல மீண்டும் தூபியை நிர்மாணிக்கவும் சட்ட அங்கிகாரம்!

அஞ்சலி நிகழ்வை தடைசெய்யக்கோரி நீதிமன்ற்றத்தில் பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கினை எதிர்த்து சாணக்கியமாக வாதாடி தடையினை நீக்கி வெற்றி பெற்றுக்கொடுத்தார்  சுமந்திரன்

இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் பணிவதும் குணிவதும் இனியில்லை தமிழ் குடிகளுக் அழிவில்லை….

SHARE