கீர்த்தி சுரேஷின் விகாரமான செயல்! பொங்கியெழுந்து மிரட்டல் விட்ட ஸ்ரீ ரெட்டி

45

நடிகை ஸ்ரீ ரெட்டியை அண்மைகாலமாக அதிகம் பேசப்பட்டவர் என சொல்லலாம். பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுத்தடுத்து எடுத்துவைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என கூறினார்.இதில் சிலரும் சிக்கினர். அண்மையில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டகோழி படத்தின் விழா நடைபெற்றது.

தெலுங்கில் Pandem Kodi 2 என வெளியாகிறது. இதற்கான புரமோஷன் நடைபெற்றது. அதில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது தான், ஆனால், இனி உஷாராக இருப்பார்கள்.

அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்துவிடுவார்கள் என கூறியுள்ளார். அப்போது பின்னால் இருந்து கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஸ்ரீ ரெட்டி கீர்த்தி சுரேஷ் விகாரமாக இருந்தார். கவலை படாதீங்க மேடம். எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டீர்கள். ஒரு நாள் போராளியின் வலியை புரிந்துகொள்வீர்கள்.

நான் எப்போதும் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்துகொண்டிருக்கிறீர்கள். என கூறியுள்ளார்கள்.

SHARE