நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…..

134

 

ஐக்கிய நாடுகளின் 73 வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE