செக்கச்சிவந்த வானம் இத்தனை கோடி வசூலா?

13

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி என பல நட்சத்திரங்கள் நடித்த படம் செக்கச்சிவந்த வானம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் இருக்க, வசூல் மழை பொழிந்து வருகின்றது, ஆம், படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 60 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 30 கோடி வரை செக்கச்சிவந்த வானம் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் இந்த வாரத்திற்குள் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE