அஜித் சார் என்றாலே பெரிய மரியாதை இருக்கிறது

14

தமிழ் சினிமாவில் செல்லமான தல அஜித். இவரது விஸ்வாசம் படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இவரை பற்றி பிரபலங்கள் எந்த பேட்டியில் பேசினாலும் புகழ்ந்து தள்ளிவிடுவர்.

சிலர் நேரில் சந்தித்த அனுபவம் குறித்து பேசுவர், ஒருசிலர் மற்றவர்கள் கூறுவதை கேட்டு தான் என்ன நினைக்கிறேன் என்றும் கூறுவர். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் சுஜா வருணி ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

அதில், எப்போதுமே மரியாதை, பக்தி, பயம், நம்பிக்கை என எல்லாமே கலந்த ஒரு மனிதர். அஜித் அவர்கள் என்றாலே ஒரு மரியாதை தான் என்று

SHARE