ராஜா ராணி செம்பா வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம், இப்படி ஆகிவிட்டதே!

136

ராஜா ராணி சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஆல்யா. இவரை செம்பா என்றால் தான் இங்கு பலருக்கும் தெரியும்.

மானாட மயிலாட மூலம் ஆல்யாவுடன் அறிமுகமானவர் தான் மானஸ், இவர்கள் இருவரும் காதலித்தும் வந்தனர்.

ஆனால், தற்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, இருவரும் பிரிந்துவிட்டார்களாம், கடந்த காதலர் தினம் வரை கூட இருவரும் சந்தோஷமாக தான் இருந்தார்களாம்.

தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, என்னை விட்டு பிரிந்துவிட்டார் என்று மானஸ் கூறியுள்ளார், நானும் நல்ல இரும்மா என்று சொல்லி விலகிவிட்டேன் என்று மான்ஸ் கூறியுள்ளார்.

SHARE