ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வு

151

(நோட்டன்  பிரிட்ஜ் நிருபர்) 

மலையகத்தின் முதுபெரும் கல்வியாளரும், பாராளுமன்ற மொழிப்பெயர்பாளரும், உதவிக்கல்வி பணிப்பாளரும், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய ஸ்தாபகருமான அமரர்.  சின்னையா கணகமூர்த்தி அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி கூட்டம் 06.10.2018 காலை 09 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நோர்வூட் நகர் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ள அஞ்சலி கூட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் கல்விச் சமூகத்தினர் சமூக நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு  ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
  
SHARE