96 படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

132

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் சீமராஜா, நயன்தாராவின் இமைக்கா நொடிகள் போன்ற படங்களின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது போல தற்போது விஜய் சேதுபதியின் 96 படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேடிஎம் பிரச்சனையால் 96 படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் படத்தை பார்க்க தியேட்டர் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்துள்ளது.

பிரச்சனை முடிந்து காலை காட்சிகள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE