முதல் டெஸ்டில் அரைசதமடித்து சாதனை நிகழ்த்தினார் 18 வயது பிரித்வி

134

மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புதிய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரித்வி சா தனது முதலாவது டெஸ்டிலேயே அரைசதமடித்து சாதனை புரிந்துள்ளார்

பிரித்வி சா 56 பந்துகளில் ஏழு பவுண்டரிகளின் துணையுடன் தனது அரைசதத்தை பெற்றார்

இதன் மூலம் மிகக்குறைந்த வயதில் டெஸ்;ட் போட்டிகளில் அரைசதம் பெற்ற ; இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரித்வி சா நிகழ்த்தியுள்ளார்.

விஜய் மெஹ்ரா என்ற வீரர் 1956 இல் தனது 17 வயதில் தனது முதல் டெஸ்டில் அரைசதம் பெற்றிருந்தார்.

இதுவரை தங்கள் முதலாவது போட்டியில் வேகமாக அரைசதம் பெற்ற ஐந்து வீரர்களில் ஒருவர் என்ற சாதனையும் பிரித்வி நிகழ்த்தியுள்ளார்.

SHARE