செக்கச்சிவந்த வானம் 8 நாள் மொத்த வசூல்

13

செக்கச்சிவந்த வானம் கடந்த வாரம் ரிலிஸாகி இன்று வரை வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இந்த வாரம் மூன்று படங்கள் களம் இறங்கியுள்ளது.

ஆனால், அப்படியிருந்தும் செக்கச்சிவந்த வானத்திற்கு நல்ல திரையரங்குகள் இருந்து வருகின்றது.

இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் 8 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டுமே ரூ 6 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

எப்படியும் ரூ 10 கோடி வரை சென்னையில் செக்கச்சிவந்த வானம் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் ரூ 75 கோடி வசூலை இப்படம் எட்டியிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE