சென்னையில் பிரம்மாண்ட தொகைக்கு விலைபோனது விஜய்யின் சர்கார்- யார் வாங்கியது பாருங்க

29

விஜய்யின் சர்கார் இந்த தீபாவளிக்கு வர இருக்கிறது. சும்மாவே அந்த நாள் பட்டாசு வெடிக்கும், தளபதியும் களமிறங்கினால் எப்படி இருக்கும், அந்த நாளுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

படத்தில் போஸ்டர், பாடல்கள் வந்துவிட்டது, அடுத்த என்ன டீஸர் தான். அந்த வீடியோவும் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிவிடும் என்று தகவல்கள் கசியப்படுகிறது.

இந்த நேரத்தில் சர்கார் படம் குறித்து ஒரு மாஸ் தகவல். விஜய்யின் சர்கார் படத்தை சென்னையில் பெரிய தொகை கொடுத்து அபிராமி ராமநாதன் அவர்கள் கைப்பற்றியுள்ளார்.

இவர் சிவாஜி, மெர்சல், துப்பாக்கி போன்ற படங்களை சென்னையில் வெளியிட்டதும் இவர்தான்.

SHARE