இரண்டு கைகளும் இல்லாத சிறுவனுக்காக கார்த்தி-விஷால் எத்தனை லட்சம் கொடுத்துள்ளார்கள் தெரியுமா?

87

படங்களில் பிஸியாக இருந்தாலும் ஒரு தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஷால். நாம் ஒருவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் பிரபலங்கள் வெளியில் ஒரு நாள் வேலை செய்து பணம் சம்பாதித்து அந்த தொகையை அவர்களின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்துவர்.

அப்படி இரண்டு கைகளும் இல்லாத ஒரு சிறுவனுக்காக கார்த்தி தோசை சுட்டு பணம் சம்பாதித்தார்.

கார்த்தி தன்னுடைய பணத்தில் இருந்து 50 ஆயிரமும், விஷால் தனது நண்பர்கள் மூலம் 2 லட்சமும், சன் தொலைக்காட்சி ரூ. 2 லட்சமும் கொடுத்துள்ளனர். மொத்தமாக அந்த சிறுவனுக்காக 6 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE