சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்கு முதன்முதலாக அதிரடி கருத்து கூறிய வைரமுத்து

27

கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி வைரமுத்து பற்றி பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.

இதனால் பலரும் அவரை விமர்சனம் செய்ய வைரமுத்து ஏன் இதுபற்றி வாய் திறக்கவில்லை என பெரிய கேள்வி எழும்பியது. அவரை தொடர்ந்து ராதா ரவி மீது கூட ஒரு பெண் குற்றம் சாட்டினார்.

சின்மயி தொடர்ந்து தனக்கு பெண்கள் அனுப்பும் பாலியல் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.

தற்போது வைரமுத்து அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்து ஒரு அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

SHARE