பிக்பாஸ் புகழ் மஹத்துக்கு, சிம்புவால் அடித்த லக்- ஆனால் இது எப்படி?

23

சிம்புவின் சினிமா பயணம் குறித்து பலர் மோசமாக விமர்சித்துள்ளார்கள். ஆனால் இனி அது முடியாது, அவர் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வெற்றி படங்களை கொடுக்க களமிறங்கிவிட்டார்.

சிம்பு நடித்துவரும் சுந்தர்.சி படம் குறித்து ஒரு முக்கிய தகவல். அதாவது இப்படத்தில் மற்றொரு நாயகனாக மஹத் கமிட்டாகி இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா என்றும் தகவல் தெரிவிக்கின்றன

ரசிகர்களுக்கு என்ன கேள்வி என்றால் படம் தெலுங்கில் ஹிட் அடித்த பவன் கல்யாண் படமான Attarintiki Daredi படத்தின் ரீமேக் தானே, இதில் இரண்டாவது நாயகனே கிடையாதே என்பது தான்.

SHARE