பெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன்

சினிமாவில் எத்தனையே பேர் நடிகர்கள் என்று இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடிப்பை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தியவர்கள் சிலரே உள்ளனர்.

அந்த வரிசையில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களை கூறலாம். இவருடைய மகன் ஆதித்யா 99 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்திற்காக பாராட்டுக்களை பெற்று வரும் இவரின் ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

குறும்படத்திற்காக அப்படி நடித்தாரா என்பது தெரியவில்லை, அச்சு அசலாக பெண் வேடம் போட்டது ஒரு புகைப்படம். அதைப் பார்த்த பலரும் நடிப்பின் மேல் இருக்கும் அவரது ஆர்வத்தை புகழ்ந்து வருகின்றனர்.

 

About Thinappuyal News