தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது, சர்கார் படம்

53

விஜய் நடித்து வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது, சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ள இந்த படத்தின் டீசர் வருகிற வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள இந்த டீசர் ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்த மணிநேரங்களில் வெளியிடப்பட உள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

SHARE