ரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்

27

விஜய்யின் சர்கார் வரும் தீபாவளி ரிலீஸ். படத்திற்கான வேலைகள் தாறுமாறாக நடக்கிறது, ரசிகர்களும் படத்தை தெறிக்க விட வெயிட்டிங்.

நாளுக்கு நாள் சர்கார் படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது என்னவென்றால் விஜய்யின் சர்கார் படம் USAவில் ரூ. 4.1 கோடிக்கு விலைபோனதாம்.

ரஜினி படங்கள் கூட அங்கு இவ்வளவு விலைபோனது இல்லை, மெர்சல் கூட ரூ. 3.50 கோடிக்கு தான் விலைபோனது குறிப்பிடத்தக்கது.

SHARE