சிறப்பாக இடம்பெற்ற மாவட்ட வாணி விழா

62
(மன்னார் நகர் நிருபர்)
2018ம் ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று மன்னார் மாவட்ட செயலகத்தின் இந்து அலுவல்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலகத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மவட்ட அரசாங்க அதிபர் திரு.மோகன்றாஸ் தலைமையில் வாணிவிழா பூஜையும் அதனை தொடர்ந்து பல்வோறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.குணபாலன் திட்டமிடல் பணிப்பாளர்  மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
SHARE