பிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி விருதுகள்

121

பெரிய தொலைக்காட்சிகளில் வருடத்திற்கு ஒருமுறை விருது விழாக்கள் நடைபெறும். அப்படி பிரம்மாண்டமாக நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறோம்.

அண்மையில் நடந்த விருது விழா என்றால் அது ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 தான். இதில் யார் யார் என்னென்ன விருதுகள் பெற்றிருக்கிறார்கள் என்ற முழு விவரம் இதோ,

  • சிறந்த நாயகி- சபானா (செம்பருத்தி)
  • சிறந்த ஹீரோ- ஸ்ரீ
  • சிறந்த வில்லி- வனஜா
  • சிறந்த தொடர்- பூவே பூச்சூடவா
  • சிறந்த அறிமுக நடிகை- அஸ்வினி
  • சிறந்த இயக்குனர்- ப்ரியன்
  • சிறந்த ஜோடி- பூவே பூச்சூடவா (சிவா-சக்தி)
  • செம்பருத்தி (ஆதி-பார்வதி)
  • சிறந்த தொகுப்பாளினி- அர்ச்சனா
SHARE