இலங்கை விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு

53

இலங்கை உட்பட பல நாடுகளின் பிரதான உணவாக சோறு காணப்படுகின்றது.

வழமையான முறையில் சோற்றினை சமைக்கும்போது ஒரு கப் சோற்றில் சுமார் 240 மாச்சத்து கலோரி காணப்படுகின்றது.

இம் மாச்சத்து எரிக்கப்படாதவிடத்து முழுமையாக கொழுப்பாக மாற்றமடைகின்றது.

இப்படியிருக்கையில் இலங்கை விஞ்ஞானி ஒருவர் சோறு சமைப்பதற்கான புது முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளார்.

இதன் மூலம் கலோரியானது அரைவாசியாக குறைக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

இதனால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் உண்டாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

College of Chemical Sciences in Sri Lanka நிறுவனத்தில் இரசாயனவியல் துறையில் கல்விகற்றுவரும் Sudhair James என்பரே தனது ஆய்வின் ஊடாக இம் முறையினைக் கண்டுபிடித்துள்ளார்.

SHARE