ரித்விகா நடித்த முதல் கலக்கல் வீடியோ!

15

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ரித்விகா அதிக வாக்குகள் வாங்கி டைட்டிலை வென்றார். ஆரம்பம் முதல் அவர் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை சரியாக செய்ததால் பாராட்டு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிலரின் வாழ்க்கை மாறியுள்ளது என்ற கூற்று இருப்பினும் படவாய்ப்புகளும் பெரிதளவில் இல்லை என்பது தான் அதில் கலந்துகொண்டவர்கள் சொல்லும் உண்மை.

இந்நிலையில் சீசன் 2 கலந்துகொண்ட பிறகு ரித்விகா துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். இதை ட்விட்டரில் அவர் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

SHARE