விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த பிரபல நாயகி

30

அஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் அதிகம் வெளியாகி வருகிறது.

இந்த நேரத்தில் படத்தில் சின்ன ரோலில் நடிக்கும் சுரேகாவாணி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நான் விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் உள்ளேன், இங்கே தான் அஜித் இருக்கிறார், அவரை நான் சந்திக்க போகிறேன் என பேசியுள்ளார்.

SHARE