நந்தினி சீரியலில் புதிதாக வந்த பிரபலம்!

22

தற்போது சீரியல் மோகம் பலரையும் ஈர்த்து விட்டது. டப்பிங் சீரியலை கூட யாரும் விட்டு வைப்பதாக தெரியவில்லை. அதில் நடிப்பவர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது.

சுந்தர்.சி தயாரிப்பில் தற்போது நந்தினி சீரியல் போய்க்கொண்டிருக்கிறது. இதில் நித்யா ராம், ராகுல், சச்சு, ராணி கவிதா, விஜயகுமார் என பலர் நடிக்கிறார்கள். இதில் நந்தினி வீட்டில் கொலுவைக்கிறார்களாம்.

இதில் 9 நாளும் 9 கதைகள் சொல்லுபடியாக இருக்கும். இதற்காக பெரிய செட் போட்டிருக்கிறார்கள். அத்துடன் இதில் பாடகி சுதா ரகுநாதன் ஸ்பெஷல் எபிஷோடில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறாராம்.

SHARE