“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல்

27

மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த இளம் கலைஞர்களினால் “தலைமன்னார் கருவாச்சி“ என்ற காணொளி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தவநோத் என்ற இளம் எழுத்தாளரினால் இந்த காணொளி பாடலிற்கான வரிகள் எழுதப்பட்டுள்ளதுடன், ரொசான் என்ற வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இதற்கு இசையமைத்துள்ளார்.

SHARE