வடமாகாண சபையை MP சுமந்திரனே உங்களை ரவுடிக்கும்பலாக பயன்படுத்தி முதலமைச்சர் உற்பட பலருக்கு வேட்டு வைத்தாக கூறப்படுகிறது இது உண்மையா?-கேசவன் சயந்தன் வட மாகாணசபை உறுப்பினர் தினப்புயல் களம் நேர்காணலின் போது- part- 1
வடமாகாண சபையின் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அரசியலில் சழைத்தவர்கள் அல்ல ஊழல் நிறைந்த வடமாகாண சபையாக கான்பித்தது சரியாக நடத்முடியாமல் போனதற்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரனே பெறுப்பேற்கவேண்டும்-part-2
யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகின்ற ஆவா குழூவிற்று நீங்கள் தான் சட்ட ரீதியாக தப்பித்துக்கொள்வதற்கு உடந்தையாக இருக்கிறீர்கள் என்கின்ற உங்கள் மீதான குற்றச்சாடடு உண்மையா? இல்லை இதை நான் மறுக்கிறேன்-கேசவன் சயந்தன் வட மாகாணசபை உறுப்பினர் தினப்புயல் களம் நேர்காணலின் போது-part-3
அரசியல்கைதிகள் விடுதலைதொடர்பில் பொது மன்னிப்பே சிறந்த வழி அல்லது சட்டமா அதிபர் வழக்குகளை துரிதப்படுத்தவேண்டும் போராளிகளை காட்டிக்கொடுத்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது அவமாணத்துக்குறியது-part-4
சிங்களமக்களை பொறுத்தமட்டிலும் தமிழ் மக்களை பொறுத்தமட்டிலும் தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் அதுதான் இதுவரை பயத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் அதிரடிக்கருத்து part-5