96 படம் பற்றி சமந்தா இப்படி கூறிவிட்டாரே..

32

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படம் அனைத்து இளைஞர்களையும் கவர்ந்துள்ளது. படம் ரசிகர்களின் பள்ளி பருவ காதலை நினைவு படுத்துவதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆவதாகவும், அதில் சமந்தா-நானி ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இது ரீமேக் ஆகவாய்ப்பில்லை என சமந்தா கூறியுள்ளார். அவரே ட்விட்டரில் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளார். நடிப்பதற்கு மிக கடினமான கேரக்டர் இது என அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/Samanthaprabhu2/status/1052578558038687744

SHARE