அனந்தி அக்கா புதிய கட்சி ஆரம்பம். எனது கணிப்பின்படி விக்கி ஐயா தொடங்கும் புதிய கட்சி எது? அனந்தி அக்கா ஏன் அவசர அவசரமாக புதிய கட்சி ஆரம்பம்?

42

 

சி. வி. விக்னேஸ்வரன் ஜயா புதிய 
கட்சியில் போட்டியாம்.

அனந்தி அக்கா புதிய கட்சி ஆரம்பம்.
எனது கணிப்பின்படி விக்கி ஐயா தொடங்கும் புதிய கட்சி எது? அனந்தி அக்கா ஏன் அவசர அவசரமாக புதிய கட்சி ஆரம்பம்?

கஜேந்திரகுமாரா ? சுரேஷ் பிரேமசந்திரனா?
சித்தார்த்தனா? சிவாஜிலிங்கமா?
விக்கி ஜயா யார் யாருடன் கூட்டு?

தமிழரசுக் கட்சி தனி வழி.
டக்ளஸ் ஜயா தனி வழி.
ஜக்கிய தேசியக் கட்சி தனி வழி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தனி வழி.
டக்ளஸ் ஜயா தனி வழி.
புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தனி வழி.
ஜனநாயக போராளிகள் கட்சி தனி வழி.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களின் கட்சி????

வடக்கில் 10 முதலமைச்சர் வேட்பாளர்கள்
களமிரக்கம்.

1} தமிழரசு கட்சி சார்பில்(மாவை சேனாதிராஜா)

2} அனந்தி அக்காவின் புதிய கட்சியே விக்கி ஜயாவின் புதிய கட்சி இதில் சித்தார்த்தன், சிவாஜிலிங்கம்,சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டு
(விக்கி ஜயா)

3} ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில்(அக்காச்சி விஜயகலா)

4} ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில்(டக்ளஸ் ஜயா)

5} புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில்(ஜோகேஸ்)

6} தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில்(கஜேந்திரகுமார் அண்ணன்)

7} ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ???

8} ஜனநாயக போராளிகள் கட்சி கூட்டா? அல்லது தனித்தா ?

9} முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் கட்சி கூட்டா? அல்லது தனித்தா?

SHARE