ரயில் தடம்புரண்டத்தில் ரயில் சேவை பாதிப்பு

19

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று அதிகாலை மொரகொல்லவெல பகுதியில் வைத்து தரம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் அப் பகுதிக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறித்த ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

SHARE