சிவகார்த்திகேயனின் வீட்டில் சூப்பரான ஸ்பெஷல்!

99

சிவகார்த்திகேயன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் அவரின் மகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அப்பா போலவே அந்த குட்டி குழந்தையும் பிரபலமாகிவிட்டார்.

காரணம் அண்மையில் அவர் சிவாவுடன் சேர்ந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் தான். சிவா சுயமாக தன் நண்பர் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா படத்தை தயாரித்துள்ளார்.

இதில் அவரும் சின்ன ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வெளியான அந்த பாடல் லிரிக் வீடியோ 52 லட்சம் பார்வைகளை அள்ளியுள்ளது. இதன் மூலம் ஆராதனா பலரையும் ஈர்த்துவிட்டார்.

அவருக்கு இன்று பிறந்த நாள். சிவாவின் ரசிகர்கள் கொண்டாடாமல் இருப்பார்களா என்ன?

https://twitter.com/MalaysiaSKFC/status/1054010288754716672

SHARE