உணவு விசமாகியதன் காரணமாக பலர் வைத்தியசாலையில்

37

உணவு விசமாகியதன் காரணமாக ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரின் ஆசிரிய மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கல்வியியற் கல்லூரில் கல்வி கற்கும் சுமார் 70 க்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் உட்கொண்ட உணவு விசமாகியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE