விஜய்யின் முக்கிய சாதனையே இதுதான்

195

விஜய்யின் எவ்வளவு பெரிய மாஸான நடிகர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் சாதனைகளை அடுத்தடுத்து பெருகி வருவதை காணமுடிகிறது. கடந்த வருடம் அவருக்கு மெர்சல் படம் வெளியானது.

இப்படம் ரூ. 250 கோடி அவரின் நடிப்பில் அடுத்ததாக சர்க்கார் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் Pre Business மிகப்பெரியளவில் நடைபெற்றுள்ளது அண்மையில் கேள்விப்பட்ட விசயமே.

இந்நிலையில் மெர்சல் படத்தின் Life time gross ஐ விட சர்க்கார் Pre Business 50 சதவீதம் அதிகமாம். இதை முக்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கூறியுள்ளனர்.

SHARE