டாப் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்

119

நடிகை லட்சுமி மேனனை திரையில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவர் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குனர் ராம்குமார் அடுத்து இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தான் லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE