தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

21

நிலவும் மழையுடனான காலநிலையினால் தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தெதுறு ஓய நீர் நிலையில் இன்றைய தினம் 4 வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதால் தெதுறு ஓய ஆற்றின் அயலில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

பாரிய அளவு நீர் வர வாய்ப்பில்லை என்பதால் பெரும் சேதங்கள் ஏற்பட சந்தர்ப்பம் இல்லாத போதும் கால்நடைகளை பாதுகாக்கவும், ஆற்றில் குளிப்பதில் அவதானமாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

SHARE