கருணா ஆயுதமுனையில் தேசியத்தலைவரின் போராட்டத்தை காட்டிக்கொடுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அகிம்சை ரீதியில் போரட்டத்தை காட்டிக்கொடுத்தார்

147

தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பை சிங்கள இனவாத அரசாங்கத்துடன் இனைந்து துன்டு துன்டாக உடைக்கும் சதி திட்டத்தை 5வருட ஆட்சிக்கலத்தில் போலித்தேசியம் பேசி நடித்தார் பாலியல் பிறேமனந்தாவின் சீடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Posted by Sivasakthy Ananthan MP on Rabu, 24 Oktober 2018

கருணா ஆயுதமுனையில் தேசியத்தலைவரின் போராட்டத்தை காட்டிக்கொடுத்தார் முதலமைச்சர் அகிம்சை ரீதியில் போரட்டத்தை காட்டிக்கொடுத்தார்

1974 தொடக்கம் 2009 வரை காட்டியும் கூட்டியும் கொடுத்த அரசியல் வாதிகள் 172 துரோகிகளாக முத்திரைகுத்தி விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் , தற்காலத்திலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உற்பட பல அரசியல் தலமைகள் சுட்டக்கொல்லப்படவேன்டிய காலத்தின் கட்டாயத்துக்குள் ஆயுதக்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளார்கள் ஆயும் தாங்கியவர்கள் வன்முறையாளார்கள் நானோ வன்முறையாளர்களுடன் இனைந்து செயற்ப்பட முடியாது தற்போது புனர்வாழ்வுஅளிக்கப்பட்ட புலிகள் இராணுவப்புலானாய்வினர்களுடன் தொடர்புடையவர்கள் அவ்வாறு கூறுவதற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்குஎன்ன தகுதி இருக்கிறது ஆயுதக்கட்சிகள் நாக்கை பிடுங்கி சாகும் அளவிற்கு விக்கினேஸ்வரனின் போச்சுக்கள் அமைந்திருந்தது விடுதலைப்புலிகளின் ஆயுதபலம் இருந்தபோதெல்லாம்

சிங்களவனின் முந்தானையை பிடித்து திரிந்தவர்கள் எல்லாம் இன்று வீராப்பு அரசியல் பேசுகிறார்கள் தன்மானத்தமிழனாய் கடைசி வீரனாவது உங்களைப்போன்ற துரோகிகளை சுட்டு வீழ்த்துவான் ஆளுக்கொரு கட்சி என்பது பிழைப்பு நடத்தவே தவிர ஆளுமையுடன் தமிழ் இனத்தை வளிநடாத்தி செல்வதற்கு அல்லதேசியம் சுயநிர்னைய உரிமைக்காக போராடிய ஆயுதக் கட்சிகளே சம்பந்தன் மாவை விக்கி போன்றவர்களின் கையேந்தி ஏன் அரசியல் பிழைப்பு நடத்துகிறீர்கள் சிங்கள அரசுக்கு எதிராக ஏன் உங்களால் போர்க்கொடி தூக்க முடியவில்லை தமிழனை தமிழனே அழித்து ஏறி மிதித்து அரசியல் செய்கிறீர்கள் தமிழ்ழிச்சியின் தாய்ப்பாலை குடித்து வளர்ர்ந்த எந்த ஒருவனும் தனது இனத்தையே அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கமாட்டான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களப்பேரினவாதத்துடன் இரன்டற கலந்தவர் என்று தெரிந்தும் அவரை அரியாசனம் ஏற்றியது கூத்தமைப்பு கோமாளிகளே தான் மீண்டும் அவரயே நக்கி அரசியல் பிழைப்பு நடத்த ஒரு கூட்டம் அழைந்து திரிகிறது

இவர்களை  துண்டு துண்டாக வெட்டி கடலிலே போடவேண்டும் கூட்டமைபப்பில் உள்ளவர்கள் தரமானவர்கள் என்னு நான் கூறவரவில்லை தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் துரோகம் செய்வே முற்படுகிறீர்கள் அதுதான் தவறு சிங்கள தேசத்தின் அடி வருடிகளாக இருந்துகொண்டு தமிழ் இனத்துக்கு துரோகம் செய்வது தான் தவறு தமிழ் அரசியல் தலைவர்களே திருந்திக்கொள்ளுங்கள் இல்லை திருத்தப்படுவீர்கள் தேச விடுதலைக்காய் போராடி வித்தான மாவீர்களின் தியாகம் உங்களை சும்மா விடாது.

No automatic alt text available.
Image may contain: 3 people, beard and text

 

கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாத விக்கி
வானத்தில் ஏறி வைகுண்டம் போனாராம்!

”கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டம் போனாராம்” என்றொரு பழமொழி தமிழில் உள்ளது. எமது வடக்கு மாகாண முதல்வர் விக்கி ஐயாவை நோக்கும்போதும் இந்தப் பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது.

இன்று முதல்வரின் பிறந்ததினம். வடக்கு மாகாணசபையின் 35 ஆவது கடைசி அமர்வும் இன்றுதான். ஒருமாதிரி 5 வருடங்களை முதல்வர் ஒப்பேற்றி விட்டார். உண்மையில் வடக்கு மாகாண சபையில் முதல்வர் சாதித்த சாதனை என்னவென்று கேட்டால், இந்த 5 வருடங்களைத்தான் குறிப்பிடவேண்டும். நாளை நள்ளிரவுடன் வடக்கு மாகாணசபை கலைகின்றது.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில் முதல்வரால் அவரது அரசியல் எதிர்கால நகர்வு தொடர்பான அறிவிப்பு நல்லூரில் நாளை 24 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் கூட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தவறிலிருந்து
தப்பித்துக் கொண்ட சம்பந்தன்

அரசியலில் அப்பழுக்கற்ற கரங்களோடு ”மாட்டேன் மாட்டேன்” என்று வந்த விக்கி, 2014 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழரசின் தலைவர் பதவியில் தான் ஒதுங்குகின்றேன் என்று சம்பந்தன் ஐயா அறிவித்ததும், அந்தப் பதவியைத் தான் கைப்பற்றினால் என்ன என்ற ஒரு நப்பாசை – பதவி மோகம் – அதிகார வெறி – விக்கிக்கு ஏற்பட்டது. சம்பந்தன் ஐயாவும் தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவரான சுமந்திரனிடம், தான் தலைவர் பதவியில் இருந்து ஒதுங்க எண்ணியுள்ளேன், முதல்வர் விக்கியை அல்லது மாவையை தலைவராக்குங்கள் என்று தனது விருப்பத் தெரிவுகளாக இருவரது பெயர்களைச் சிபாரிசு செய்துள்ளார். நல்லகாலம் விக்கியை முதல்வராகக் கொண்டுவரவேண்டும், ஜோர்ஜ் புஷ், பில்கிளின்டன் ஆகியோருடன் சமதையாக இருந்து பேசக்கூடியவர் என்று விக்னேஸ்வரனைக் கொண்டுவந்து ”வேலியில் போன ஓனானைப் பிடித்து மடியில் கட்டிவிட்டு குத்துது குடையுது” என்று புலம்பி, தமிழ் மக்களுக்கு 5 வருடங்கள் வரலாற்றுத் தவறிழைக்கப்பட்டமை போன்று, கட்சித் தலைவர் பதவியை விக்கிக்குக் கொடுத்து மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்காமல் இரு தெரிவுகளை முன்வைத்துத் தப்பிக்கொண்டார் சம்பந்தன் ஐயா!

தேசிய மாநாட்டுக்கு முன்னர் கட்சியின் மூலக்கிளை, தொகுதிக்கிளை, மாவட்டக் கிளை, பொதுச்சபை அனைத்தும் தனித்தனியாகக் கூடித் தீர்மானித்தே தலைவர், செயலாளரைத் தெரிவுசெய்வது கட்சி யாப்பின்படி வழமை. ஏற்கனவே விக்னேஸ்வரனை முதல்வராக்கிய கொதிப்பில் இருந்த தமிழரசின் மூத்த பிரமுகர்கள், சம்பந்தன் ஐயாவின் இரண்டு தெரிவால் மகிழ்வாகி, மாவையின் பெயரையே சிபாரிசு செய்து மூலக்கிளை, தொகுதிக்கிளை, மாவட்டக்கிளைகள் அனைத்தும் பொதுச்சபையில் சமர்ப்பித்தன. அதனால் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சிக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த மாவை சோ.சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவராகினார்.

உச்புச் சப்பற்ற
தமிழ் மக்கள் பேரவை

இதனால் விரக்தியுற்ற பதவி, அதிகார வெறி பிடித்த முதல்வர் விக்கி, 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி தான்சார்ந்த கட்சித் தலைமைகளின் எந்தவித ஆலோசனைகளும் இன்றி எந்தப் பயனுமற்ற – உப்புச் சப்பற்ற – தமிழ்மக்கள் பேரவையை ஆரம்பித்தார். தமிழரசில் கட்சிப் பற்றற்று பதவிக்காகத் தம்மை இணைத்து அதுகிடைக்காமல் போன சில உறுப்பினர்களும் பதவிநாடி தமிழ்மக்கள் பேரவைக்குச் சென்றார்கள். பேரவையின் முதலாவது கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த விக்கி, ”தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல மக்கள் அமைப்பே” என்றார். ஆனால், இன்று மூன்று வருடங்கள் நிறைவடையும் தறுவாயிலில் அவரது அரசியல் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் மாகாண சபை நாளை கலைக்கப்பட்டு, தான் வெற்றும் வெறிதுமாக்கப்பட்ட ஒரு தனிமனிதனாக மூடை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கொழும்பு செல்லவிருப்பதால் அதிகாரவெறியில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார்.

புலிச்சாயம் பூசும்
மக்கள் பேரவை

இதற்கு அவர் – அவர் சார்ந்த பேரவை பாவிக்கின்ற ஆயுதம் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம், தியாகம் என்பவற்றுக்கு நிகர் எவரும் அல்லர். அதுவும் முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு துப்பாக்கிச் சத்தத்தைக் கூட கேட்டிராதவர். தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இரு தசாப்தங்கள் இந்த மண்ணில் பட்ட அவலங்கள் எதுவும் அறியாதவர். முள்ளிவாய்க்காலில் தாய் மரணத்தை அடைந்த பின்னும் தாய் மார்பைச் சுவைத்தபடி சேய் உங்கிய சோகம் – அந்த வலி – புரியாதவர். அடைந்தால் ஈழம், இல்லையேல் மரணம் என ஒவ்வொரு போராளிகளும் தமது மார்பிலே நஞ்சைச் சுமந்து தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவேண்டும் என்ற தீராத தாகத்துடன் மாண்ட வரலாறு புரியாதவர்.

இன்று இவரது அரசியல் சுயலாபத்துக்காக விடுதலைப் புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் அடகுவைக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. ஆதரவோடு உருவாக்கப்பட்ட அவர்களுக்காக ஆரம்பத்தில் செயற்பட்ட ஒரு பத்திரிகை, தனது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக விக்னேஸ்வரனையும் தமிழ் மக்கள் பேரவையையும் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியரின் கடந்த 18 ஆம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் திலீபனினதும் சங்கிலிய மன்னனதும் வீரதீரங்களை எடுத்தியம்பி கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ”மாபெரும் மீளெழுச்சி” என்று தலைப்பிட்டு, பேரவையின் இணைத தலைவர் வைத்திய கலாநிதி லக்ஷ்மனின் படத்தை முகப்பில் பதித்து, ”தலைவன் வழியில் மக்கள் பேரவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளினது உத்தியோகபூர்வ சின்னமாகிய புலிச் சின்னம் பொறிக்கப்பட்டு, தமிழ் மக்கள் பேரவை என்று பெயர் குறிப்பிட்டு மக்களை, அவர்கள் உள்ளங்கவர்ந்த கட்சியாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரைப் பாவித்து – மக்களின் உணர்ச்சியைத ; தூண்டி – பேரவைக் கூட்டத்துக்கு வரவழைப்பதற்காகத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் இந்தத் துண்டுப் பிரசுரத்தால் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டி வரும் என்பதற்காக பேரவைக்கும் துண்டுப்பிரசுரத்துக்கும் தொடர்பில்லை என்று மறுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

எத்தனை நாடகங்கள். எத்தனைவகை கதாபாத்திரங்கள். ”உலகம் ஒரு நாடகமேடை மனிதர்கள் அதில் நடிகர்கள்” என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டமையை முதல்வரும் அவரது தமிழ் மக்கள் பேரவையும் நிஜமாக்குகின்றனர்.

முதல்வரால் ஆற்றமுடியாதமை
பேரவையால் ஆற்ற முடியுமா?

வடக்கு மாகாணத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஓர் உயரிய பதவி முதல்வர் பதவி. ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஆணைவழங்கி, அவர்களின் ஓங்கிய குரலாக சர்வதேசத்துக்குப் பறைசாற்றுவதற்காக மக்கள் அளித்த ஆணையை சரியான முறையில் சாதுர்யமாக நிர்வாகத் திறன், ஆளுமைகளோடு கையாளத் தெரியாதவர் முதல்வர் விக்கி. வடக்கு மாகாண அமைச்சரவையை நிறுவும்போது சுகாதாரத்துக்கும் மீன்பிடி போக்குவரத்துக்கும் ஆளுமை, தலைமைத்துவம் மிக்க – அந்தத் துறைகளின் பாண்டித்தியம் பெற்ற இரு அமைச்சர்களை நியமித்தார். பின்னர் தனக்கு நெருக்கமான ஓர் அமைச்சர் பாதிக்கபபடப்போகின்றார் என்ற ஒரே காரணத்துக்காக குற்றமெதுவும் புரியாத இரு அமைச்சர்களுக்கும் தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு விசாரிக்கவென – தனக்கு நம்பிக்கையானவர்கள் என்று தான் கருதும் – ஓரு மூத்த நிர்வாக அதிகாரி, இரு நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்தார். அந்தக் குழு அமைச்சர்களான சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் அவர்கள், அவர்களது கடமைகளை ஆற்றுவதற்கு எந்த இடைஞ்சலும் வழங்கக்கூடாது என்று பரிந்துரைத்தும், அவர் தானே நியமித்த குழுவை உதாசீனம் செய்து, அந்த அறிக்கையைக் கடாசி குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு வலிந்து இந்த இரு அமைச்சர்களையும் பதவி விலகும்படி உத்தரவிட்டார். சத்தியலிங்கம் தாம் கொண்டுவந்த முதல்வரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு தான் குற்றமற்றவன் என்று தெரிந்தும் பதவி விலகினார். ஆனால், டெனீஸ்வரன் ”நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!” அது முதல்வர் – நீதியரசர் என்றாலும் சரி என்று வழக்குத் தாக்கல் செய்து, அ;த வழக்கில் முதல்வர் செயற்பட்ட விதத்தை மக்கள் மத்தியில் கோடி காட்டி இவர் எவ்வாறு நீதி அரசராக இருந்தார்? என்று மக்கள் சிந்திக்கும் அளவுக்கு அவரது போலி முகத்திரையைக் கிழித்தார். முதல்வர் தனக்கேற்ற அல்லக்கைகளை அமைச்சராக்கி வடக்கு மாகாண சபையை நாசமாக்கினார்.

பழி ஆளுநர் மீதே!

எதுக்கெடுத்தாலும் முதல்வர் பழிசுமத்துவது ஆளுநர்களைத்தான். மாகாண சபை iபொறுப்பேற்கின்றபோது ஆளுநராக இருந்தவர் ஜி.ஏ.சந்திரசிறி. இவர் ஓர் இராணுவ அதிகாரி. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அவர் மாற்றலாகிச் செல்லும் வரைக்கும் முதல்வருக்கும் அவருக்கும் முரண்பாடு. பின் நல்லாட்சி அரசு வந்ததும் ஒருமாதிரி அவரை மாற்றினார்கள். அதன்பின் வடக்குக்கு ஆளுநராக வந்தவர் எச்.எம்.ஜி.எல்.பளிகக்கார. பாவம் நல்ல மனிதர். 27 ஜனவரி 2015 பொறுப்பேற்ற அவரை கடிதத்துக்குமேல் கடிதம் விக்கி ஜனாதிபதிக்கு எழுதி 2016 பெப்ரவரி அவரைத் தூக்கினார்.. 14 பெப்ரவரி 2016 ஆம் ஆண்டு தற்போது இருக்கின்ற ஆளுநர் ரெஜினோல்ட்
குரே ஆளுநராகினார். ஆனால் இவரோடும் விக்கிக்கு முரண்பாடு. அண்மையில் அவர் வெளியிட்ட வாராந்த கேள்வி – பதில் பகுதியில் ”வடக்கு – கிழக்குக்கு நல்ல ஆளுநர்களை நியமிப்பதில்லை. பளிங்ககார நல்லவர். அவரை நியமித்தார்கள். ஆனால், தொடர்ந்து இருக்கவிடவில்லை” – என்றார். பளிககாரவை மாற்றுமாறு ஜனாதிபதிக்குக் கடிதத்துக்குமேல் கடிதம் எழுதியர் முதல்வர் விக்கிதான். இப்ப குறைபாடு எங்கை இருக்கின்றது என்று மக்களுக்குப் புரிகின்றது. ”வேண்டாப் பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்றொரு முதுமொழி உண்டு. அதுதான் விக்கிக்கும் வருகின்ற ஆளுநர்கள் வேண்டாப் பெண்டாட்டிகள்தாம்.

ஆகவே கிடைத்த உயரிய மக்கள் அங்கீகாரத்தினூடான வடக்கின் பெருந்தலைவர் – முதல்வர் – முதல் மகன் – என்ற உயரிய சர்வதேச ரீதியில் கிடைக்கக்கூடிய அஙகீகாரத்தில் இருந்து எதுவும் ஆற்றமுடியாத விக்கி, தான் நியமித்த ஆற்றும் திறன்படைத்த – ஆளுமை கொண்ட – தலைமைத்துவம் மிக்க – இரு அமைச்சர்களையும் ”வைக்கேல் பட்டடை நாய்போன்று” எதுவும் ஆற்றவிடாத விக்கி – தற்போது மக்கள் அங்கீகாரமற்ற – சர்வதேச அங்கீகாரமற்ற – சட்டவலுவற்ற – ஒரு பேரவையூடாகத் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்போறாராம். இது, ”கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போ”ன கதை போன்றுதான் உள்ளது. சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்ற தலைவர்கள் மக்கள் மத்தியில் ஒரு நீண்ட – அழியா – இடத்தைப் பிடித்துள்ளார்கள் என்பதில் பொறாமையுற்று, தானும் அந்த இடத்துக்கு வரவேண்டும் என்று உருப்படியாக எதுவும் ஆற்றாத விக்கி எண்ணுவது, ”எல்லாற்றை மாடும் சவாரி ஓடுதெண்டு பொன்னம்மாக்காவின் பேத்தைக் குட்டியும் ஓடின” கதைதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. மக்கள் முடிவெடுக்கட்டும்.

இரணியன்

SHARE