மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாதை சீரமைப்பு செய்ய முடிவு

50

தீபாவளி திருநாளை முன்னிட்டு அட்டன் நிவ்வெளி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஏற்பட்ட போக்குவரத்து தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுவரும் பாதையை செப்பனிடும் பணியை பொறியாளர் கே.எம்.திலக்கரத்ன நேரடியாக பார்வையிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.

சம்பவ இடத்தை புவியியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர் அதன்படி அவர்களின் ஆலோசனைக்கு அமைய வீதியை தீபாவளிக்கு முன்னதாக மக்கள் பாவனைக்கு சீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டவுள்ளதாக தெரிவித்தார்.

SHARE