சம்பளமே வாங்காமல் நடிக்கும் அதர்வா

34

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் அதர்வா. அது நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கு முன்பு அவர் சோலோ ஹீரோவாக நடித்திருந்த செம போத ஆகாத படம் பெரிய நஷ்டத்தை தான் சந்தித்தது. முதல் இரண்டு ஷோ ரத்தானது, மோசமான விமர்சனங்கள் வந்ததால் படத்திற்கு 5 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மதியழகனுக்காக தற்போது அதர்வா சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்து கொடுக்கவுள்ளாராம்.

SHARE