துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் படுகாயம்

23

பாகிஸ்தான் – பலுசிஸ்தான் குவெட்டா நகரில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நேற்று நடாத்திய மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 9 முதல் 12 வயதுடைய 3 சிறுவர்களும் ஒரு சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

SHARE