திரு­ந­கர் விளை­யாட்­டுக் கழக பெண்கள் அணி சம்பியன்

34

கிளி­நொச்சி மாவட்டக் கரப்­பந்­தாட்­டச் சங்­கத்­தால் நடத்­தப்­பட்ட அரச தலை­வர் தங்­கக் கிண்­ணத்­துக் கான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­க­ளுக்­கான திறந்த பிரி­வில் திரு­ந­கர் விளை­யாட்­டுக் கழக அணி சம்­பி­ய­னா­னது.

கிளி­நொச்சி தேசிய இளை­ஞர் சேவை­கள் மன்ற கரப்­பந்­தாட்­டத் திட­லில் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் திரு­ந­கர் விளை­யாட் டுக் கழக அணியை எதிர்த்து குறிஞ்சி விளை­யாட்டுக் கழக அணி மோதி­யது.

இதில் 2:0 என்ற செற் கணக்­கில் குறிஞ்சி விளை­யாட்டுக் கழக அணியை வீழ்த்தி திரு­ந­கர் விளை­யாட் டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

SHARE