சரத்பொன்சேகாவை ஆதரிக்க த.தே.கூ பல கோடிகள் பேரம்!

36

 

சரத்பொன்சேகாவை ஆதரிக்க த.தே.கூ பல கோடிகள் பேரம்!

2} மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க ஆதரிக்க த.தே.கூ பல கோடிகள் பேரம்!

3} மூன்று ஆண்டுகள் வரவு செலவுத் திட்டத்திற்கு த.தே.கூ ஆதரவு வழங்க பல கோடிகள் பேரம்!

4} ரணில் விக்கிரம சிங்காவை நம்பிக்கை இல்லா பிரேரனையில் இருந்து காப்பாற்ற பல கோடிகள் பேரம்!

5} தற்போது மகிந்தவுடனும், ரணிலுடனும் கோடிகளுக்கான பேரம் கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன…!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீருதோ இல்லையோ 2010ல் இருந்து இன்றுவரை வீட்டிற்குள் கோடி மழை கொட்டுகின்றது.

SHARE