ஆண்களே இனி இந்த செயல்களை செய்யவே செய்யாதீங்க! புற்றுநோய் வருமாம்

144

தற்போதைய காலத்தில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்கள் தினமும் செய்யும் ஒரு சில செயல்களினால் தான் வருகின்றன என்பது அவர்களுக்கே தெரியாது.

அந்த வகையில் ஆண்களின் பிறப்புறுப்பில் புற்றுநோய் வர காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டு புற்றுநோய் வரமால் பாதுகாத்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

செல்போன்

பல ஆண்கள் இரவில் தூங்கும் பொழுது அவர்களுக்கு அருகில் வைத்து கொண்டு உறங்குவார்கள். இப்படி செய்வதால் ஆண்களின் விந்தணு குறைபாடு மற்றும் மலட்டு தன்மை போன்றவற்றிற்கு காரணமாக உள்ளது.எனவே செல்போனை சிறிது தூரம் தள்ளி வைத்து தூங்குவது நல்லது

பால் பொருட்கள்

பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற அதிக படியான உணவுகள் உடலுக்கு ஆபத்தை தரும். குறிப்பாக சீஸ் போன்ற பொருட்களில் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுத்தற்கான காரணிகள் அதிகம் உள்ளது.

சர்க்கரை உணவுகள்

பிட்சா, பர்கர், பிரெஞ்சு பிரிஸ் போன்றவற்றில் சேர்க்கப்டுகின்ற செயற்கை வகையான இனிப்பூட்டிகளும், செயற்கை நிறமூட்டிகளும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோயை ஏற்படுத்த அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

புகை பிடித்தல்

பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான காரணம் நிச்சயம் புகையிலையில் உள்ளது தான். எனவே, புகை பழக்கத்தை முதலில் நிறுத்தி கொள்ளுங்கள்.

கொழுப்பு நிறைந்த உணவு

பெரும்பலான ஆண்கள் அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அதில் உள்ள கெட்ட கொழுப்புகள் ஆண்களை உடல் பருமனாக மாற்றுகிறது. பிறகு, இவை பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பையும் தருகிறதாம்.

தூக்கமின்மை

இரவு நேரத்தில் லேப்டாப் அல்லது தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்து கொண்டே இருந்தால் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள்

பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் இவற்றின் மூலமாக கூட நமக்கு புற்றுநோய்கள் ஏற்படும்.எனவே அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

SHARE