யாழில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

139

மின்சாரம் தாக்கிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோபம்தை ஏற்படுத்தியுள்ளது. கேபிள் ரீவி இணைப்பின் ஊடாக மின்சாரம் தாக்கியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் நேற்று முற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 55 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE