அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக – மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல

135

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அரசாங்க ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே தேசிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்துக்கது.

SHARE