இளைஞர் ஒருவர்  கஞ்சா பொதியுடன் கைது

150

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட் தோட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த  இளைஞர் ஒருவர்  109  கஞ்சா பொதியுடன்  இன்று பகல் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் இருந்த இன்னுமொருவர் தப்பியோடிய நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை விறதுவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெவித்தனர்.

SHARE