தேசிய அருங்காட்சியகம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறந்து வைக்கப்பு

166

சிரியாவில் அமைந்துள்ள  டமாஸ்கஸ் என்ற தேசிய அருங்காட்சியகம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் நடைபெற்று வந்த உள் நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு குறித்த அருங்காட்சியகம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டது.

இந் நிலையில் அங்கு தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குறித்த அருங்காட்சியகம் கடந்த 28ஆம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

SHARE