பாவனாவின் ட்விட்டரில் வீடியோ சந்தோஷத்தில் ரசிகர்கள்

157

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜெ பாவனா பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விஜய் டிவியில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

டீவியை விட்டு அவர் வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் விலகியே இருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இதை அவரே ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனால் பாவனாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில்உள்ளனர்.

SHARE