பிக்பாஸ் ஆர்வ்க்கு படக்குழு கொடுத்த சர்ப்பிரைஸ்!

38

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். நடிகை ஓவியா இவரின் மீது காதல் வயப்பட்டது, மருத்துவமுத்தம் என சில விசயங்களும் நினைவிற்கு வந்து போகும் தானே.

ஆரவ் தற்போது ராஜ பீமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட அண்மையில் ரிலீஸ் ஆனது. யானையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

ஆரவ்க்கு இன்று பிறந்தநாள். இதனால் படக்குழு ஆரவ் போட்டோ பதித்த ஸ்பெஷல் கேக்கை கொண்டு வந்து அவரை கொண்டு கட் செய்து கொண்டாடியுள்ளனர்.

SHARE