சிவகார்த்திகேயனின் 15வது படம்

55

சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களை மிகவும் தெளிவாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு படம் ஜாலியாக, அடுத்து கொஞ்சம் சீரியஸாக என கலந்து தேர்வு செய்து நடிக்கிறார்.

இப்போது ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார், அப்படத்திற்கு ரகுமான் இசை என்பது தெரிந்தது தான். சிவகார்த்திகேயனின் 15வது படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் கூறித்து தகவல் வந்துள்ளது.

மித்ரன் இயக்கப்போகும் இப்படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பின் ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எடிட்டராகவும் கமிட்டாகியுள்ளனர்.

இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளனர்.

SHARE